sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈரோடு சாலையில் குப்பை சுகாதார சீர்கேட்டால் தவிப்பு

/

ஈரோடு சாலையில் குப்பை சுகாதார சீர்கேட்டால் தவிப்பு

ஈரோடு சாலையில் குப்பை சுகாதார சீர்கேட்டால் தவிப்பு

ஈரோடு சாலையில் குப்பை சுகாதார சீர்கேட்டால் தவிப்பு


ADDED : மார் 13, 2026 04:19 AM

Google News

ADDED : மார் 13, 2026 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், -ஈரோடு சாலையோரம் குப்பை குவியல் காரணமாக துர்-நாற்றம் வீசுகிறது.

கரூர் மாநகராட்சி, சின்ன ஆண்டாங்கோவில் கீழ்பாகம் கிராம பஞ்சாயத்து பகுதியை ஒட்டி, ஈரோடு சாலை உள்ளது.

கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும், கரூர் நகரை ஒட்டியுள்ளதால், சின்ன ஆண்டாங்கோவில் பஞ்சாயத்து, நகர்போல் காட்சியளிக்கும். ஈரோடு சாலையின், இருபுறமும் கொட்டப்பட்ட குப்பை அள்-ளப்படாமல் உள்ளதால், காற்று பலமாக வீசும்போது, சாலையில் குப்பை சிதறுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்-றனர். மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. சாலையோர குப்பை குவியல் குறைந்தபாடில்லை. ஈரோடு சாலையில் குப்-பையை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us