/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் போக்சோவில் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் போக்சோவில் கைது
ADDED : டிச 31, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, சிறுவனை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்னவரப்பாளையம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், கூலி தொழிலாளி. இவர், 16 வயதுள்ள சிறுமியை, வாங்கப்பாளையம் ரயில்வே பாலத்துக்கு அழைத்து சென்று கடந்த, 11ல், இரவு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார் சிறுவனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர்.