/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடு, கோழிகள் சீரான விலையில் விற்பனை
/
ஆடு, கோழிகள் சீரான விலையில் விற்பனை
ADDED : டிச 08, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், டிச. 8-
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டி சந்தையூரில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, ஆடு, கோழி, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 7 கிலோ ஆடு, 6,500 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 530 ரூபாய் என, சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.