/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்
/
கரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்
கரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்
கரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்
ADDED : மே 11, 2024 07:27 AM
கரூர் : கரூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் விபரம்:
அரசு உதவி பெறும் பள்ளிகள்பசுபதிபாளையம், ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி, உஸ்வந்துன் அஸ்ஷான ஓரியண்டல் அராபிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதிபாளையம் விவேகானந்தா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
அரசு பள்ளிகள்
மாயனுார் அரசு மாடல் மேல்நிலைப்பள்ளி, நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, குரும்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கார்வாழி அரசு மேல்நிலைப் பள்ளி, பி.தோட்டக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, பவித்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரிய திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, என்.புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி. கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி, கரூர் மாநகராட்சி கோட்டமேடு உயர்நிலைப்பள்ளி, வீராக்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சமாதேவி அரசு மேல்நிலைப்பள்ளி, திம்மாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மஞ்சபுளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கே. ஒட்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சோனம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நந்தன்கோட்டை ஆதிதிராவிடர் நலப் மேல்நிலைப்பள்ளி, நெய்தலுார் ஆதிதிராவிடர் நலப் உயர்நிலைப்பள்ளி, சணப்பிரட்டி ஆதிதிராவிடர் நலப் உயர்நிலைப்பள்ளி.