/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஐ.டி.ஐ.,யில் விண் ணப் பிக்க வரும் 16 வரை அவ காசம் நீட் டிப்பு
/
அரசு ஐ.டி.ஐ.,யில் விண் ணப் பிக்க வரும் 16 வரை அவ காசம் நீட் டிப்பு
அரசு ஐ.டி.ஐ.,யில் விண் ணப் பிக்க வரும் 16 வரை அவ காசம் நீட் டிப்பு
அரசு ஐ.டி.ஐ.,யில் விண் ணப் பிக்க வரும் 16 வரை அவ காசம் நீட் டிப்பு
ADDED : ஆக 06, 2024 08:53 AM
கரூர் : கரூர், ஐ.டி.ஐ.,யில், மாணவர் நேரடி சேர்க் கைக்கு கால அ வ காசம் ஆக., 16 வரை நீட் டிக் கப் பட் டுள் ளது என, கலெக்டர் தங் கவேல் தெரி வித் துள்ளார்.இது குறித்து அவர், வெளி யிட்ட அறிக்கை: கரூர் தொழிற் ப யிற்சி நிலை யத்தில், மக ளி ருக்கு மட்டும் தையல் தொழில்-நுட்ப பயிற்சி, கணினி தொழில் நுட்ப பயிற்சி ஓராண் டுக்கும், இரு பா ல ருக்கும் மெக் கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு ஓராண் டுக்கும், ஆப் ரேட்டர் அட்-வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் படிப்பு இரண்டு ஆண்டு படிப் பா கவும் கற்றுத் தரப்-ப டு கி றது.
மாதந் தோறும் உத வித் தொகை, இல வச பஸ் பாஸ், சைக்கிள், வரை-படக் கரு விகள், பாட புத் த கங்கள், சீருடை, கால ணிகள் அரசால் வழங் கப் ப டு-கி றது.இங்கு, நேரடி சேர்க் கைக்கு விண் ணப் பங்கள் பெறப் பட்டு வரு கி றது. தற் போது சேர்க் கைக்கு கால அவ காசம் ஆக., 16 வரை நீட் டிக் கப் பட் டுள் ளது. கூடுதல் விப ரங் களை, கரூர் அர சினர் தொழிற் ப யிற்சி நிலைய முதல் வரை தொலை-பேசி 04324- 222111, 9499055711 வாயி லாக அல் லது நேரில் தொடர்பு கொள்-ளலாம்.இவ் வாறு அதில் கூறப் பட் டுள் ளது.