sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்லறை திருநாள் நிகழ்ச்சி கிறிஸ்தவர்கள் அஞ்சலி

/

கல்லறை திருநாள் நிகழ்ச்சி கிறிஸ்தவர்கள் அஞ்சலி

கல்லறை திருநாள் நிகழ்ச்சி கிறிஸ்தவர்கள் அஞ்சலி

கல்லறை திருநாள் நிகழ்ச்சி கிறிஸ்தவர்கள் அஞ்சலி


ADDED : நவ 03, 2024 02:20 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கல்லறை திருநாளை முன்னிட்டு, கரூரில் உறவினர்களின் கல்ல-றையில், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்-தினர்.

ஆண்டுதோறும் நவ., 2ம் தேதி கல்லறை திருநாளாக, கிறிஸ்த-வர்கள் அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம், இறந்த-வர்கள் புதைக்கப்பட்ட இடத்தில், எழுப்பப்பட்ட கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்த-வர்கள், கல்லறைகளை சுத்தம் செய்து, வெள்ளையடித்து மலர்-களால் அலங்கரித்திருந்தனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு கல்ல-றைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கல்லறை திருநாளையொட்டி கரூர் சர்ச் கார்னர், பாலம்மாள்புரம், பசுபதி பாளையம், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறை-களில், கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us