தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டிரைவரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

டிரைவரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

டிரைவரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு


ADDED : பிப் 17, 2025 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, டெக்ஸ்டைல் பார்க்கில், பி.ஏ., இன்பாக்ஸ் என்ற கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன ஊழியர்-களை ஏற்றி வர, காலை, மாலை நேரத்தில் வேன்கள் இயக்கப்-பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல ஊழியர்கள் வாகனத்தில் பய-ணித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாதுர்யமாக செயல்-பட்ட டிரைவர், வாகனத்தை பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மோதி நிறுத்தினார். இதனால் உள்ளே இருந்த ஊழியர்கள் தப்-பினர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us