sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்தல் வாகனம் ஒப்படைப்பு

/

மணல் கடத்தல் வாகனம் ஒப்படைப்பு

மணல் கடத்தல் வாகனம் ஒப்படைப்பு

மணல் கடத்தல் வாகனம் ஒப்படைப்பு


ADDED : ஜூலை 11, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: நந்தமேடு, காவிரி கரை அருகில் மணல் கடத்தி வந்த வேன் பறி-முதல் செய்யப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, ரெங்கநாதபுரம் வடக்கு நத்தமேடு காவிரி ஆற்றங்கரையில், நேற்று அதிகாலை நேரத்தில் கிருஷ்ண-ராயபுரம் தாசில்தார் மகேந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்-டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டாடா இன்ரா வேனில், காவிரி மணல் திருட்டுத்தனமாக எடுத்து வந்த டிரைவர், வரு-வாய்த்துறை அதிகாரிகளை பார்த்ததும், நடு வழியில் நிறுத்தி விட்டு தப்பினார்.இதுகுறித்து மாயனுார் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று டிரைவர் மூலம், மணல் கடத்தி வந்த டாடா வேன் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்-கப்பட்டது. அதில் ஒரு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்-தது. மேலும், மணல் கடத்தல் குறித்து மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பிரபு, போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.






      Dinamalar
      Follow us