sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மயங்கி விழுந்தவர் சாவு..

/

மயங்கி விழுந்தவர் சாவு..

மயங்கி விழுந்தவர் சாவு..

மயங்கி விழுந்தவர் சாவு..


ADDED : செப் 23, 2024 04:46 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி, வைரமங்கலத்தை அடுத்த ஜி.டி.நாயுடு காலனியை சேர்ந்தவர் குருசாமி, 57; மொபட்டில் ஊர் ஊராக சென்று மக்காச்-சோளம் விற்பனை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் அம்மா-பேட்டை-மேட்டூர் ரோட்டில் மொபட்டில் சோளக்கருது மூட்டை-யுடன் சென்றபோது மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த மக்கள் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us