sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இரவில் கனமழை நீர்மட்டம் உயர்வு

/

இரவில் கனமழை நீர்மட்டம் உயர்வு

இரவில் கனமழை நீர்மட்டம் உயர்வு

இரவில் கனமழை நீர்மட்டம் உயர்வு


ADDED : டிச 05, 2024 07:52 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சப்பட்டி, சிவாயம், பாப்-பகாப்பட்டி, பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சின்ன சேங்கல், சரவணபுரம், குழந்தைப்பட்டி,

வடுகப்பட்டி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு துவங்கிய மழை, இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், வயலுார், நடுப்பட்டி, பாம்பான்பட்டி, கோடாங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி பகுதிகளில் உள்ள மழைநீர் சேமிப்பு குளம் நிரம்பின. இதன் மூலம் இப்பகுதியில் கிணறு-களில் நீர் மட்டம் உயர்ந்தது.






      Dinamalar
      Follow us