ADDED : நவ 19, 2025 03:09 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், வயலுார், சிவாயம், சிந்தலவாடி, பாப்பகாப்பட்டி, கள்ளப்பள்ளி, பழையஜெயங்கொண்டம் பகுதிகளில்
நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சாரல் மழை பெய்தது. இதனால் சோளம், கம்பு, துவரை பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது.
