sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிந்தலவாடியில் குப்பை தேக்கத்தால் கடும் அவதி

/

சிந்தலவாடியில் குப்பை தேக்கத்தால் கடும் அவதி

சிந்தலவாடியில் குப்பை தேக்கத்தால் கடும் அவதி

சிந்தலவாடியில் குப்பை தேக்கத்தால் கடும் அவதி


ADDED : நவ 03, 2024 02:23 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, பழைய நெடுஞ்சாலையோரம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்-பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, கரூர் - திருச்சி பழைய நெடுஞ்சாலை மேம்பாலம் பகுதியில் குப்பை கொட்டும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் பஞ்சாயத்து துாய்மை பணியா-ளர்கள் மூலம் கொண்டு வந்து குப்பை கொட்டப்படுகிறது. தற்-போது பிலாறு வாய்க்கால் அருகில் உள்ள, சாலையோர இடங்க-ளிலும் கொட்டப்படுவதால் குப்பை தேங்கி வருகிறது. எனவே, பிலாறு வாய்க்கால் அருகில் உள்ள இடங்களில் குப்பை கொட்-டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us