தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 3, 5, 6 தேதியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் வினியோகம்

3, 5, 6 தேதியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் வினியோகம்

3, 5, 6 தேதியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் வினியோகம்


ADDED : அக் 01, 2026 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: வரும், 3, 5, 6 ஆகிய தேதிகளில் முதியோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என, கலெக்டர் முத்-துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொது வினியோக திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர், மாற்றுத்-திறனாளி ரேஷன் அட்டைதார்களின் இல்லத்திற்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வரு-கிறது. இதன்படி, 770 ரேஷன் கடைகளை சேர்ந்த, 34,087 ரேஷன் அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வரும், 3, 5, 6 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள்வழங்கப்-படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us