sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு

/

மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு


ADDED : டிச 11, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமை

கள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் தங்-கவேல் தலைமை வகித்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்-திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்க-ளிலும், வரையறுக்க பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையு-டனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் உறுதிமொழி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us