/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனைவிக்கு அரிவாள் வெட்டு பாசக்கார கணவன் கைது
/
மனைவிக்கு அரிவாள் வெட்டு பாசக்கார கணவன் கைது
ADDED : டிச 30, 2024 02:11 AM
கரூர்: கரூர் அருகே, குடி போதையில் மனைவியை அரிவாளால் வெட்-டிய, கணவனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு தீரன் சின்ன மலை நகரை சேர்ந்-தவர் சுந்தர், 42; இவருக்கும் வசந்தி, 43; என்ற பெண்ணுக்கும், 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்-தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 25 இரவு குடிபோ-தையில் வீட்டுக்கு சென்ற சுந்தருக்கும், மனைவி வசந்திக்கும் தக-ராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சுந்தர், அரிவாளால் வசந்தியின் தலையில் வெட்டியுள்ளார்.
அதில், படுகாயம் அடைந்த வசந்தி, கரூர் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகு-றித்து, வசந்தி அளித்த புகாரின்படி, வெங்கமேடு போலீசார் சுந்-தரை கைது செய்து
விசாரிக்கின்றனர்.