ADDED : அக் 04, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூரில், கணவர் பிரிந்து சென்று ஏக்கத்தில், மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
பொறிக்கார தெருவை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரது மனைவி மேகலா,
54; கருத்து வேறுபாடு காரணமாக கோபாலகிருஷ்ணன், மேகலாவை விட்டு, சில
ஆண்டுகளுக்கு முன் தனியாக சென்று விட்டார். இதனால், மனம் உடைந்து
காணப்பட்ட மேகலா, நேற்று முன்தினம் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து
தற்கொலை செய்து கொண்டார். மேகலாவின் சகோதரர் பாலாஜி, 52, போலீசில்
புகார் செய்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.க்கின்றனர்.
