/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி தொடக்க விழா
/
அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி தொடக்க விழா
ADDED : ஜூன் 14, 2025 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், 24வது அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது.
அதில், அஞ்சல் வழியில் பயிற்சி பெறுபவர்களுக்கு, புத்தகங்களை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா வழங்கி, கூட்டுறவு பட்டய பயிற்சியின் அவசியம் குறித்து பேசினார். விழாவில், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் அருண்மொழி, கூட்டுறவு சார்பதிவாளர்கள் சந்திரன், ஆசைதம்பி, சக்தி ஸ்ரீ, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் அன்பரசன், விரிவுரையாளர்கள் சுந்தரராஜ், பாண்டியன், வெங்கட்ராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.