sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதிய பாலம், அங்கன்வாடி மையம் திறப்பு விழா

/

புதிய பாலம், அங்கன்வாடி மையம் திறப்பு விழா

புதிய பாலம், அங்கன்வாடி மையம் திறப்பு விழா

புதிய பாலம், அங்கன்வாடி மையம் திறப்பு விழா


ADDED : ஜூலை 16, 2024 01:49 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., வளையப்பட்-டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்.

11.97 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்-வாடி மைய கட்டடம், வளையப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்-காலில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறு பாலத்-தையும் எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்-சியில் பஞ்., தலைவர் ரம்யாசரவணன், ஒன்றிய செயலர்கள் சந்-திரன், தியாகராஜன், காவிரி படுகை விவசாயிகள் சங்க தலைவர் ஜெயராமன், தி,மு.க.,பொறுப்பாளர்கள், விவசாயிகள், யூனியன் அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us