sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்

/

பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்

பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்

பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜன 01, 2026 04:32 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே புகழ்பெற்ற கோவில் பகுதியில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

க.பரமத்தி பவித்திரம் அருகே பிரசித்தி பெற்ற பாலமலை சுப்பி-ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும், அதே பகுதியில் அரு-கருகே பெருமாள் கோவில், அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பவுர்ணமி, கார்த்திகை, அமா-வாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், பால மலைக்கு, நூற்றுக்க-ணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், பாலமலை பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால், பால மலைக்கு வரும் பக்தர்கள் மழை காலத்தி லும், வெயில் அதிகமாக அடிக்கும் போதும் அவதிப்படு-கின்றனர். இதனால், கோவிலின் அடிவார பகுதியில் உள்ள பால-மலை பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us