/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுார் குகை வழிப்பாதை வழியாக அரசு டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்
/
மருதுார் குகை வழிப்பாதை வழியாக அரசு டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்
மருதுார் குகை வழிப்பாதை வழியாக அரசு டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்
மருதுார் குகை வழிப்பாதை வழியாக அரசு டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 27, 2025 01:11 AM
குளித்தலை :குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்சாயத்து மேட்டுமருதுார், மேல பணிக்கம்பட்டி கிராமத்திற்கு திருச்சி சத்திரத்தில் இருந்து டவுன் பஸ் கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக தினசரி வந்து செல்கிறது.
மருதுார் குகை வழிப்பாதை பணி நடந்து வந்ததால், டவுன் பஸ் குமாரமங்கலம் வழியாக வந்து மேட்டுமருதுார், மேல பணிக்கம்பட்டி கிராமத்திற்கு வந்து செல்கிறது.
தற்போது குகை வழிப்பாதை பணி முடிந்து விட்டது. எனவே, அரசு டவுன் பஸ் மருதுார் வழியாக மேட்டுமருதுார் கிராமத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.