ADDED : ஆக 20, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
இன்ஸ்பெக்டராக குணவதி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் பெரம்பலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டராக
பணிபுரிந்து இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த திருவானந்தம்,
மதுரை தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குளித்தலையில் முதல் பெண் இன்ஸ்பெக்டர் குணவதி என்பது
குறிப்பிடத்தக்கது.
