/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோர முட்செடி அகற்றும் பணி தீவிரம்
/
சாலையோர முட்செடி அகற்றும் பணி தீவிரம்
ADDED : செப் 26, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
வாகன ஓட்டிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, சாலையோரங்களில் இருந்த முட்செடிகள், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. நெடுஞ்சா-லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி, முட்செடி-களை அகற்றும் பணியை நேரில் ஆய்வு செய்தார். உதவி பொறி-யாளர் வினோத்குமார் உடனிருந்தார்.