sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இரும்பு பைப் திருட்டு; முதியவர் கைது

/

இரும்பு பைப் திருட்டு; முதியவர் கைது

இரும்பு பைப் திருட்டு; முதியவர் கைது

இரும்பு பைப் திருட்டு; முதியவர் கைது


ADDED : ஜூலை 27, 2024 12:56 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, இரும்பு பைப்புகளை திருடிய-தாக, முதியவரை போலீசார் கைது செய்தனர்.அரியலுார் மாவட்டம், ஒப்பேரி பகுதியை சேர்ந்தவர் சண்மு-கராஜ், 29; சிவில் இன்ஜினியர்.

இவர், வேலாயுதம்பாளையம் அருகே அய்யம்பாளையம் பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில், முதலியார் வாய்க்காலில் நடந்து வரும், பராமரிப்பு பணி-களை கவனித்து வருகிறார்.இந்நிலையில், அய்யம்பாளையத்தில் ராமநாதன் என்பவரது, தேங்காய் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த, 120 கிலோ இரும்பு பைப்புகளை நேற்று முன்தினம் காணவில்லை. மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய். இதுகுறித்து, சண்முகராஜ் கொடுத்த புகாரின்படி, இரும்பு பைப்பு-களை திருடியதாக, கரூர் புகழூர் சாலையை சேர்ந்த நடராஜன், 63, என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us