sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

/

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்


ADDED : செப் 23, 2024 04:33 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர் அடை-யாள அட்டை வழங்கும் விழா, அரவக்குறிச்சி சட்டசபை தொகு-திக்குட்பட்ட பள்ளப்பட்டியில் நடந்தது.

அதில், அ.தி.மு.க., நிர்-வாகிகள், உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்-டையை, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்-சருமான விஜயபாஸ்கர் வழங்கினார்.அப்போது, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்-கவேல், ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கலையரசன், பாசறை செயலாளர் சரவணன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனி-ருந்தனர்.






      Dinamalar
      Follow us