sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீண்

/

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீண்

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீண்

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீண்


ADDED : ஏப் 15, 2025 06:25 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, மணப்பாறைக்கு தமிழ்-நாடு வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம், பொதுமக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணியளவில் மணப்பாறை நெடுஞ்சாலையில் கோட்டமேடு கொடிங்கால் வடிகால் வாய்க்கால் பாலம் அருகே, குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 15 அடி உயரத்துக்கு நீர் பீறிட்டு அடித்தது.

இதனால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வடிகால் வாய்க்-காலில் கலந்து வீணானது.பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர், வீணாவதை உடனடியாக தடுத்து நிறுத்த, பழைய குழாயை மாற்றிவிட்டு புதிய குழாய் இணைத்து வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us