ADDED : ஜூன் 04, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் சட்டசபை தொகுதியின், அலுவலக திறப்பு விழா நேற்று முத்துராஜபுரத்தில் நடந்தது.
கரூர்
தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான
விஜயபாஸ்கர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பிறகு, அலுவலகத்தில்
வைக்கப்பட் டிருந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா துரை, எம்.ஜி.ஆர்., -
ஜெயலலிதா ஆகியோரது உருவப்படங்களுக்கு, அ.தி.மு.க., நிர்வாகிகள்
மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
மாநில அமைப்பு செயலாளர்
சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, செயலாளர் கமலகண்ணன், ஜெ.,
பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர்
தானேஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்
அன்பரசன், கவுன்சிலர்கள் சுரேஷ், தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
