தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் பா.ஜ., மேற்கு மாநகர நிர்வாகிகள் ஆலோசனை

கரூர் பா.ஜ., மேற்கு மாநகர நிர்வாகிகள் ஆலோசனை

கரூர் பா.ஜ., மேற்கு மாநகர நிர்வாகிகள் ஆலோசனை


ADDED : பிப் 11, 2025 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், மேற்கு மாநகர நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மண்டல் தலைவர் பவானி துரைபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன், பல்வேறு ஆலோச-னைகளை வழங்கினார். பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஆட்சியின் சாதனைகளை, மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, அடுத்த கட்ட கட்சி வளர்ச்சி குறித்து

விவாதிக்கப்பட்டது. கூட்-டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு

உறுப்பினர் சண்முக சுந்தரம் உள்பட பலர் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us