/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
/
கரூர் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 31, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், இன்று கவுன்சிலர்கள் சாதா-ரண கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. இன்று நடக்கவிருந்த கூட்டம், அதே தீர்மானங்களுடன் நாளை ( ஆக.,1) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இந்த தகவல் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்-ளது.