/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட த.வெ.க., நிர்வாகிகள் நியமனம்
/
கரூர் மாவட்ட த.வெ.க., நிர்வாகிகள் நியமனம்
ADDED : ஜன 26, 2025 04:19 AM
கரூர்: த.வெ.க.,வின், கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக மதியழ கன், மாவட்ட இணை செயலாளர் விக்னேஷ்வரன், பொருளாளர் ஆறுமுகம், துணை செயலாளர்கள் சசிகாந்தன், ஜெயலட்சுமி, செயற்குழு உறுப்பினர்கள் மல் லிகா, ஹேமலதா மேனகா, பிரமிளா, விஜய்பிரசாந்த், பால்ராஜ், லோகேஷ்குமார், செந்தில்குமார், அசாருதீன், முரளிதரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பாலசுப்ரமணி, மாவட்ட இணை செயலாளர் சதாசிவம், பொருளாளர் வினோத், துணை செயலாளர்கள் கபில், தர்ஷிணி, செயற்குழு உறுப்பினர்கள் சண்முகவள்ளி, ரம்யா, உஷாராணி, மகாஸ்ரீ, மார்கண்டன், முருகேசன், விக்னேஷ் மணிவேல், சுதாகர் வெங்கடாஜலபதி ஆகியோரை நியமனம் செய்து, அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.