/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமெரிக்க சிட்டி யுனிவர்சிட்டி ஆப் சியாட்டியுடன் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி ஒப்பந்தம்

ADDED : அக் 06, 2024 03:11 AM
கரூர்: கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி மற்றும் அமெரிக்கா
வில் உள்ள சிட்டி யுனிவர்சிட்டி ஆப் சியாட்டில் ஆகியவை மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரண்டு மாணவர் மற்றும் ஆசிரியர் பரி-மாற்றத் திட்டங்களில் இணைந்து செயல்படும். இதன்மூலம் சர்வ-தேச அனுபவத்தை பெறவும், தங்கள் கல்வி பார்வையை விரிவுப-டுத்தவும், உலகளாவிய கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்-ளவும் வாய்ப்பளிக்கும். மேலும் மாணவர், ஆசிரியர் பரிமாற்றம், பண்பாடுகளுக்கிடையேயான புரிதலை ஊக்குவிக்கவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும் என, கல்லுாரி முதல்வர் முருகன் தெரிவித்தார்.