sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை, தோகமலை யூனியனில் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்

/

குளித்தலை, தோகமலை யூனியனில் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்

குளித்தலை, தோகமலை யூனியனில் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்

குளித்தலை, தோகமலை யூனியனில் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்


ADDED : ஜூலை 24, 2011 01:14 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை யூனியன் 13 பஞ்சாயத்துகளில் மே தின சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது.

இதில், வைகைநல்லூர் தலைவர் கோபால், சத்தியமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பிச்சை, கே.பேட்டை, வதியம், ராஜேந்திரம், மணத்தட்டை, குமாரமங்கலம், இரணியமங்கலம், இனுங்கனூர், பொய்யாமணி, திம்மம்பட்டி, சூரியனூர், நல்லூர் பஞ்சாயத்து தலைவர்கள் சுப்பிரமணியன், சூரியனூர், நல்லூர் பஞ்சாயத்து தலைவர்கள் சுப்பிரமணியன், பூங்கொடி, பிச்சை, தனலட்சுமி, நடராஜன், மாரியப்பன், இளஞ்சியம், தமிழரசி, அண்ணாதுரை, பத்மாவதி, வெள்ளைசாமி தலைமையில் பஞ்சாயத்து துணை தலைவர்கள் சரவணன், ரமேஷ், ரம்யா, கதிரவன், ரெத்தினப்பா,சசின்னதுரை முன்னிலையில் கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக யூனியன் அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள், பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பஞ்சாயத்து கிளார்க்குகள், மக்கள் நலப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

* தோகமலை யூனியனில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் தோகமலை வீரப்பன், பில்லூர் ராகவன், நாகனூர் ரத்தினாசலம், கழுகூர் மணிமேகலை, கூடலூர் வீரமணி, நெய்தலூர் வேலாயுதம், ஆலத்தூர் ஜெயபால், தளி ஞ்சி சுந்தரம் தலைவர்கள் மற்றும் புழுதேரி, ஆர்.டி.மலை, சின் னையம்பாளையம், கள் ளை , கல்லடை, பொருந்தாலூர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் பஞ்சாயத்து துø ண தலைவர்கள் முன்னிலையில் கிராம சபைக்கட்டம் நடந்தது.








      Dinamalar
      Follow us