ADDED : ஆக 03, 2011 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: திருப்பூர் மலையாளத்தம்மன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த தியாகராஜன்
(45) இவர் குடும்பத்துடன் மாயனூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு நேற்று காலை 9
மணிக்கு மாருதி காரில் குடும்பத்துடன் சென்றார்.
காரை துரைபாண்டியன்
என்பவர் ஓட்டினார். சேலம் பைபாஸ் ரோட்டில் தியாகராஜன் மகள் பூமிகா (10)
சிறுநீர் கழிக்க வண்டியை விட்டு இறங்கினார். பின்னர் பைப õஸ் ரோட்டை கடந்து
சென்ற போது, அந்த வழியாக சென்ற 'ஸ்விப்ட்' கார் மோதியதில் பூமிகா
பரிதாபமாக இறந்தார்.வாங்கல் போலீஸார் விசாரிக்கின்றனர்.