sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் செவிலியர் சங்கத்தினர் தீர்மானம்

/

கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் செவிலியர் சங்கத்தினர் தீர்மானம்

கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் செவிலியர் சங்கத்தினர் தீர்மானம்

கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் செவிலியர் சங்கத்தினர் தீர்மானம்


ADDED : செப் 01, 2011 11:25 PM

Google News

ADDED : செப் 01, 2011 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு கிராம செவிலியர்கள் சங்க கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் குஞ்சிதம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் பிரசவ பெண்கø ள அழைத்து வர இலக்கு நிர்ணயித்து குறிப்பாணை வழங்குவ தை மருத்துவ அலுவலர்கள் துø ண இயக்குனர் கைவிடுதல், காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புதல், அரசு துணை சுகாதார கட்டிடங்களை பழுதுநீக்கி குடியிரு க்கும் வகையில் பராமரித்தல், மக் கள் தொகை அதிகமாக உள்ளதால் துணை சுகாதார மையங்களை பிரித்து பணி நியமனம் செ ய்தல், கணினி பணியை இய க்க தகுதியான கணினி ஆப்ரேட்டர்களை நியமித்து அறிக்கைகள் தயார் செய்யும் பணியை எளிதா க்குதல், கலந்தாய்வு மூல ம் மட்டுமே பணி மாறுதல் வழ ங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் தேவி கா, பொருளாளர் சாந்தி, நிர்வாகிகள் அடைக்கலம், சிவகாமி, வாசுகி, சந்திரா, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சாமுவேல், செயலாளர் சுப்பிரமணியன், மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us