sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவட்ட வாலிபால் போட்டிபரணிபார்க் பள்ளி சாம்பியன்

/

மாவட்ட வாலிபால் போட்டிபரணிபார்க் பள்ளி சாம்பியன்

மாவட்ட வாலிபால் போட்டிபரணிபார்க் பள்ளி சாம்பியன்

மாவட்ட வாலிபால் போட்டிபரணிபார்க் பள்ளி சாம்பியன்


ADDED : செப் 08, 2011 01:22 AM

Google News

ADDED : செப் 08, 2011 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.போட்டியில் 17வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் பரணி பார்க் பள்ளி அணி, இனுங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை 25-12,25-10 என்ற நேர் செட்களில் வென்றது.

19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் பரணி பார்க் பள்ளி அணி, பி.ஏ., வித்யாபவன் அணியும் மோதி, இரண்டாம் இடத்தை பெற்றது.இரு பிரிவுகளிலும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்ற பரணி பார்க் பள்ளி அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.வெற்றிப்பெற்ற வீரர்களை பரணி பார்க் பள்ளி தாளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி, முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் சுரேஷ், பயிற்சியாளர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us