sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இலவச வேஷ்டி சேலை உணவு வழங்கும் விழா

/

இலவச வேஷ்டி சேலை உணவு வழங்கும் விழா

இலவச வேஷ்டி சேலை உணவு வழங்கும் விழா

இலவச வேஷ்டி சேலை உணவு வழங்கும் விழா


ADDED : அக் 05, 2011 01:09 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் யுகம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வேட்டி, சேலை, உணவு வழங்கும் விழா புனித தெரஸா பள்ளி வளாகத்தில் நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் வெர்ஜினியா நேவிஸ் தலைமை வகித்தார்.கரூர் பாகிரதி ட்ரான்ஸ்போர்ட்ஸ் கிருஷ்ணசாமி, ஸ்ரீசன்ஸ்டாக்ஸ் இன்னாசிமுத்து ஆகியோர் ஆதரவற்ற முதியவர்களுக்கு வேட்டி, சேலை, உணவு வழங்கினர்.பசுபதிபாளையம் புனித மரியன்னை துவக்கப்பள்ளி ஆசிரியர் ஜோஸ்பின் மேரி, புனித கார்மேல் அன்னை சர்ச் பங்கு தந்தை ஹென்றி ஆண்டனி, ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., திரவியநாதன், கரூர் முதியோர் இல்லம் காப்பாளர் ஜெயபாலன், அருமைராஜ், அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us