ADDED : ஜூன் 30, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: கொல்லிமலை பி.டி.ஓ.. இடமாற்றம் செய்யப்பட்டார்.
கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலரும், தனி அலுவலரு-மான பத்மநாபன், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்-திற்கு
இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேபோல், மோகனுார் வட்டார வளர்ச்சி அலுவலரும், தனி அலுவலருமான பாலமுருகன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.