sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

/

செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா


ADDED : ஏப் 07, 2025 02:21 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கருப்பூரில், செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பூரில் விநாயகர், செல்லாண்டி-யம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீரன், முனியப்பன், பாம்பா-லம்மன் ஆகிய கோவில்களின் கும்பாபிேஷக விழாவை முன்-னிட்டு, நேற்று காலை மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து புனி-தநீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து இன்று காலை, 7:25 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்-பாபிேஷகம் செய்யப்படுகிறது.விழாவை முன்னிட்டு நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதற்கால பூஜை நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us