தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : ஜன 27, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை நகராட்சி தெற்கு மணத்தட்டை கிராமத்தில் உள்ள விநாயகர்,

பகவதி அம்மன், மாரியம்மன், பெரியக்காண்டி-யம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (28ல்) நடைபெற உள்ளது.

அதையொட்டி கிராம மக்கள் நேற்று காலை, குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து குடத்தில் நீர் நிரப்பி, அதன் மேல் தேங்காய் மற்றும் மாவிலை வைத்து தீர்த்தக்கு-டங்கள் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக மேள-தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். ஊர்-வலத்தில், 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us