sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது 'குண்டாஸ்'

/

கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது 'குண்டாஸ்'

கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது 'குண்டாஸ்'

கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது 'குண்டாஸ்'


ADDED : அக் 14, 2024 05:16 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புலியூர் எஸ்.வெள்ளாப்பட்டியை சேர்ந்த பிச்சை மனைவி முத்தாயி, 56; இவர் கடந்த ஆக., 12ல் வெள்ளி-யணை அருகே, சின்னமநாயக்கன்பட்டி பகுதியில், கொலை செய்-யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, வெள்ளியணை போலீசார், குளித்தலை சுக்காம்பட்டியை சேர்ந்த பழனிவேலு, 37, என்ப-வரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில், பழனிவேலுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் தங்கவேல், குண்டர் சட்-டத்தில் பழனிவேலுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான நகலை, வெள்ளியணை போலீசார் திருச்சி மத்திய சிறையில் உள்ள பழனிவேலுவிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us