தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாணவர்களுக்கு லேப்டாப்

மாணவர்களுக்கு லேப்டாப்

மாணவர்களுக்கு லேப்டாப்


ADDED : ஏப் 15, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மகளிர் உரிமை தொகை, 2,000 ரூபாய் வழங்குதல், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கல்லுாரி புதல்வன் திட்டம் மூலம், 1,500 ரூபாய் கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்குதல், சிறப்பாக கல்வி கற்பதற்காக கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குதல், கிராம சாலைகள் புதுப்பித்தல் குறித்து அறீவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் திட்டங்கள்

மேலும், தொழிற்கல்வி படிப்புகளில் பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, 7.5 சதவீதம் ஒதுக்கீடு உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடவூர் ஒன்றியத்திற்கு சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படுகிறது. தி.மு.க., ஆட்சி மக்களுக்கு தேவையான திட்டத்தை செயல்படுத்துவதில் லட்சியமாக கொண்டுள்ளது. இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள், உதய

சூரியன் சின்னத்துக்கு வாக்களித்து, என்னை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

பிரச்சாரதில் முன்னாள் எம்.எல்.ஏ., பி.காமராஜ், விவசாய அணி அமைப்பாளர் அம்பிகாபதி, கிருஷ்ணராயபுரும் மேற்கு ஒன்றிய செயலர் ரவிராஜா, வி.சி.க., மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us