sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நடமாடும் கால்நடை ஊர்தி வாகனம் துவக்கம்

/

நடமாடும் கால்நடை ஊர்தி வாகனம் துவக்கம்

நடமாடும் கால்நடை ஊர்தி வாகனம் துவக்கம்

நடமாடும் கால்நடை ஊர்தி வாகனம் துவக்கம்


ADDED : செப் 01, 2024 04:27 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில், கால்நடை ஊர்தி வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. சத்தியமங்கலம் கிராமத்தில் கால்நடை பராம-ரிப்பு துறை சார்பில், கோட்ட உதவி இயக்குனர் முரளிதரன் தலைமை வகித்து பேசினார்.

எம்.எல்.ஏ., மாணிக்கம் அரசின் சாதனைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, நடமாடும் கால்நடை ஊர்தி வாகனத்தை தொடங்கி வைத்து பேசினார். கால்நடை பரா-மரிப்பு துறை அலுவலர்கள், கால் நடை உதவி மருத்துவர்கள், தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us