/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தவிட்டுப்பாளையத்தில் சாயும் நிலையில் கம்பம்
/
தவிட்டுப்பாளையத்தில் சாயும் நிலையில் கம்பம்
ADDED : டிச 26, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தவிட்டுப்பாளையத்தில், சாயும் நிலையில் மின்கம்பம் இருப்-பதால் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்னர்.
புகழூர் தாலுகா, நஞ்சை புகழூர் பஞ்.,க்கு உட்பட்ட தவிட்டுப்பா-ளையம் பகுதியில் கட்டிப்பாளையம் செல்லும் சாலையில், வி.ஏ.ஓ., அலுவலகம் அருகில் மின்கம்பம் உள்ளது. இதிலிருந்து, வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின் கம்பம் கீழே போதிய பிடிமானம் இல்லாமல் மெல்ல, மெல்ல சாய்ந்து வருகிறது. இப்படியே விட்டுவிட்டால், மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.