தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாவட்ட மைய நுாலகத்தில் நுாலக வார விழா

மாவட்ட மைய நுாலகத்தில் நுாலக வார விழா

மாவட்ட மைய நுாலகத்தில் நுாலக வார விழா


ADDED : நவ 17, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்ட பொது நுாலகத்துறை சார்பில், 59வது தேசிய நுாலக வார விழாவையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட மைய நுாலகத்தில் நடந்தது. அதில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நுாலக அடையாள அட்டையை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜூ வழங்கினார்.

கரூர் ரவுண்ட் டேபிள் சார்பில், மாநகராட்சி பசு பதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 150 பேருக்கு நுாலக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் சதீஷ்குமார், முதல்நிலை நுாலகர் அபிராமி சுந்தரி, வாசகர் வட்ட தலைவர் சங்கர், கரூர் ரவுண்ட் டேபிள் செயலாளர் சபரி கிரிஷ், நிர்வாகிகள் கார்த்திக், தீபக், பட்டதாரி

ஆசிரியர் முரளி உள்பட, பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us