தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தர்மபுரியில் சாரல் மழை

தர்மபுரியில் சாரல் மழை

தர்மபுரியில் சாரல் மழை


ADDED : நவ 03, 2024 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2024 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரியில் சாரல் மழை

தர்மபுரி, நவ. 3-

தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வந்தது. ஆனால், தர்மபுரி நகரில் கடும் வெயில் அடித்தது. இதனால், சாலையில் சென்ற மக்கள் அவதிப்பட்டனர். நேற்று மாலை, 4:30 மணிக்கு, சாரல் மழை பெய்தது. காற்று மற்றும் இடியுடன் சாரல் மழையால், நகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us