தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/சுண்ணாம்பு கல் கடத்தல்; டிப்பர் டாரஸ் பறிமுதல்

சுண்ணாம்பு கல் கடத்தல்; டிப்பர் டாரஸ் பறிமுதல்

சுண்ணாம்பு கல் கடத்தல்; டிப்பர் டாரஸ் பறிமுதல்


ADDED : டிச 13, 2024 08:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 08:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கர், 41, நேற்று முன்-தினம் இரவு சிந்தாமணிப்பட்டி-வீரணம்பட்டி நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடு-பட்டார். அப்போது வேகமாக வந்த டிப்பர் டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் உரிய அனுமதி இல்லாமல், ஐந்து யூனிட் சுண்-ணாம்பு கல் ஏற்றி சென்றது தெரியவந்தது. வாக-னத்தையும், டிரைவரையும் பிடித்து சிந்தாமணி-பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரித்து, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை சேர்ந்த டிரைவர் சங்கர்-கணேஷ், 41, வாகன உரிமையாளர் மோகன்தாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us