/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லயன்ஸ் கிளப் ஆப்மெஜஸ்டிக் நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்
/
லயன்ஸ் கிளப் ஆப்மெஜஸ்டிக் நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்
லயன்ஸ் கிளப் ஆப்மெஜஸ்டிக் நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்
லயன்ஸ் கிளப் ஆப்மெஜஸ்டிக் நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்
ADDED : மே 07, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:லயன்ஸ் கிளப் ஆப் மெஜஸ்டிக் கரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வட்டார தலைவர் ரமணன் தலைமையில், தனியார் ஓட்டலில் நடந்தது. அதில் வரும், 11ல் கரூர் நகரத்தார் சங்க மண்டபத்தில், ஆயுர்வேத மருத்துவ முகாமை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து, பன்னாட்டு விருது பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், மெஜஸ்டிக் லயன்ஸ் தலைவர் சிவக்குமார், பொருளாளர் வைஷ்ணவி உள்பட பலர் பங்கேற்றனர்.