தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது


ADDED : ஜூலை 28, 2025 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 08:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., சுபாஷினி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் அதியமான் கோட்டை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டி-ருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் சட்ட விரோதமாக, மதுபாட்டில்களை விற்றதாக, காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜா கண்ணு, 71, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து, 12 மது பாட்டில்களையும், வேலாயுதம்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us