தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : டிச 13, 2024 08:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 08:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா பகுதியில் மணல், கிராவல் மண் மற்றும் கனிமங்கள் கடத்-தப்பட்டு வருவதாக வந்த தகவல்படி, கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கர் தலைமையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் தரகம்பட்டி நெடுஞ்சாலையில் டி.சீத்தப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வேகமாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி, ஐந்து யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது. டாரஸ் லாரி, டிரைவரை சிந்தமாமணிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சிந்தமாணிப்பட்டி போலீசார் விசாரித்து, கன்னியாகுமரி மாவட்டம், அரு-மனை சேர்ந்த டிரைவர் சாபுவை, 43, கைது செய்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us