sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாட்டரி விற்றவர் கைது

/

லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது


ADDED : செப் 14, 2025 05:02 AM

Google News

ADDED : செப் 14, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பாலப்பட்டி பகுதியில் வெளிமாநில லாட்-டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுப்படி, எஸ்.ஐ., சீனிவாசன் தலை-மையில் போலீசார், பாலப்பட்டி பகுதியில் கண்காணிப்பில் ஈடு-பட்டனர்.

அப்போது, ஒரு பேக்கரி

அருகே தமிழக அரசால் தடை செய்யப்-பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லாட்டரி ஏஜன்டான மாப்-பிள்ளை மீரா, 67, என்பவரை கைது செய்து, லாட்டரி டிக்கெட்டு-களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் அளித்த தகவல்படி லாட்டரி சீட்டு கடை உரிமையாளர்களை, ப.வேலுார் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us