ADDED : ஆக 25, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில், அரசியல்-ஸ்தாபன பயி-லரங்க கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
அதில், இந்துத்துவ பயங்கரவாதமும், சவால்களும் என்ற தலைப்பில், அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகி-ருஷ்ணன் பேசினார். கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், குழு உறுப்பினர் பாலா, மாவட்ட செயலாளர் ஜோதி-பாசு, மாநகர செயலாளர் தண்டபாணி, செயற்குழு உறுப்பினர் சக்-திவேல் உள்பட, பலர் பங்கேற்றனர்.